vernac-language-icon
Language
banner-image
mobileimage
MPL பயன்பாட்டை இப்போது பதிவிறக்க குறியீட்டை ஸ்கேன் செய்யவும்!
MPL பயன்பாட்டை இப்போது பதிவிறக்க குறியீட்டை ஸ்கேன் செய்யவும்!

டுடேஸ் மேட்ச் பிரடிக்ஷன் விளையாட MPL ஒபினியோ தேர்வு செய்ய வேண்டிய அவசியம் என்ன?

கிரிக்கெட் பற்றிய உங்கள் புரிதலை சோதித்து பார்க்கவும், கேஷ் ரிவார்டுகளை வெல்ல உங்கள் திறமையைப் பயன்படுத்தவும் மிக சுலபமான வழி MPL ஒபினியோவில் "டுடேஸ் மேட்ச் பிரடிக்ஷன்" விளையாடுவது தான். நிபுணர்களின் கருத்துக்களை சார்ந்த இந்த கேம், நடந்து கொண்டிருக்கும் கிரிக்கெட் டோர்னமென்ட்கள் மற்றும் சில தலைப்புகளில் ஒரு சில கேள்விகளை யூசர்களிடம் கேட்கிறது. இந்த கேள்விகளுக்கு யூசர்கள் பதிலை யூகித்து கணிக்க வேண்டும். மேலும் ட்ரெண்டிங் பிரைஸில் அவர்கள் நினைக்கும் பிரைஸ் ரேன்ஜைத் தேர்வு செய்ய வேண்டும். 

கிரிக்கெட்டை தவிர MPL ஒபினியோவில் கிரிப்டோ, பொழுதுபோக்கு மற்றும் பல துறைகள் சார்ந்த கேள்விகளும் உள்ளது.

MPL ஒபினியோவில் உள்ள டுடேஸ் மேட்ச் பிரடிக்ஷனின் வகைகள்

ஏராளமான கிரிக்கெட் பிரடிக்ஷன்கள் உள்ளன. அவற்றில் நடந்து கொண்டிருக்கும் டோர்னமென்ட்கள் குறித்த  உங்களது அறிவுத்திறனை பயன்படுத்தி விளையாடுவதன் மூலமாக பணம் சம்பாதிக்கலாம். தனது யூசர்களுக்கு MPL ஒபினியோவில் கேட்கப்படும் கேள்விகளுக்கான ஒரு சில உதாரணங்கள் இதோ: 

மூன்று ஓவர்களில் இந்தியா 10 அல்லது அதற்கும் அதிகமான ரன்களை ஸ்கோர் செய்யும்? ஆம்| ரூபாய் 3.5,  இல்லை| 6.5

ஸ்டாக்ஹோம் சிசி 6 ஓவர்களில் 65 அல்லது அதற்கும் அதிகமான ரண்களை குவிப்பார்? ஆம்|ரூபாய் 4, இல்லை| ரூபாய் 6

இந்தியா உடனான மேட்சில் ஆஸ்திரேலியா வெல்லும்? ஆம்| ருபாய் 6.5, இல்லை | ருபாய் 3.5

மிடில்செக்ஸ் இரண்டு ஓவர்களில் 16 அல்லது அதற்கு அதிகமான ரன்களை குவிப்பார்? ஆம்| ரூபாய் 6.5, இல்லை| ரூபாய் 3.5 

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ரஹானே சதம் அடிப்பார்? ஆம்| ரூபாய் 4, இல்லை| ரூபாய் 6

ஒரு யூசர் தனது கிரிக்கெட் பற்றிய அறிவுத்திறனை பயன்படுத்தி ஒரு விளையாட்டின் முடிவு என்னவாக இருக்கும் என்பதை பிரடிக்ட் செய்யலாம். டுடேஸ் மேட்ச் பிரடிக்ஷனில் விளையாட ஒரு சில முக்கியமான விஷயங்களை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும். வானிலை மற்றும் பிட்ச் ரிப்போர்டில் தொடங்கி, ஒரு அணி மற்றும் அதில் விளையாடும் பிளேயர்களின் ஃபார்ம் என்ன என்பது வரை தெரிந்து வைத்துக் கொள்வது சரியான பிரடிக்ஷன்களை செய்வதற்கு பெரிதும் உதவும்.

டுடேஸ் மேட்ச் பிரடிக்ஷன் என்றால் என்ன?

ஒரு அணியின் ஃபார்ம், பிளேயரின் பர்பாமன்ஸ்கள் ஹெட்-டு-ஹெட் ரெக்கார்டுகள், வானிலை மற்றும் ஒரு விளையாட்டு எங்கு நடக்கும் என்பதை கணிப்பது உட்பட மேட்ச் பிரடிக்ஷனில் பல்வேறு விதமான பகுப்பாய்வுகள் உண்டு. ஸ்போர்ட்ஸ் அனலிஸ்ட் மற்றும் ஸ்பெஷலிஸ்ட்கள் அடிக்கடி அணிகளின் சமீபத்திய பர்பாமன்ஸ்களை  அவர்களின் வெற்றி-தோல்வி எண்ணிக்கை, ரன்கள் எடுப்பதற்கான திறன், டிஃபன்சிவ் ரெகார்ட் மற்றும் பொதுவான யுக்திகள் உட்பட பல விஷயங்களை ஆய்வு செய்வார்கள். தற்போது ஃபார்மில் உள்ள பிளேயர்கள், காயங்கள், சஸ்பென்ஷன்கள் மற்றும் அதே அணிக்கு எதிரான முந்தைய பர்பாமன்ஸ் போன்றவற்றையும் கருத்தில் கொள்வார்கள். 

குறிப்பிட்ட ஒரு அணிக்கு எதிராக சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்திய அணிகளை தெரிந்துகொள்ள இரு அணிகளுக்கு இடையே உள்ள ஹெட்-டு-ஹெட் ரெக்கார்டுகள் மிகவும் உதவியாக இருக்கும். மேலும் வானிலை அல்லது அவர்களது ஹோம் கிரவுண்டில் விளையாடுவது போன்ற வெளிப்புற சூழல்களும் ஒரு விளையாட்டை பாதிக்கலாம்.

அட்வான்ஸ்டு ஸ்டேட்டிஸ்டிக்கல் மாடல்கள் மற்றும் மெஷின் லேர்னிங் அல்காரிதம் போன்றவற்றை பயன்படுத்துவதன் மூலமாகவும் மேட்சின் விளைவுகளை நாம் பிரடிக்ட் செய்யலாம். விளையாடக்கூடிய அணி மற்றும் பிளேயர்களின் முந்தைய வரலாறுகளை கொண்டு அமைக்கப்பட்ட பேட்டர்ன்கள் மூலமாக அன்றைய விளையாட்டு கணிக்கப்படும். 

எனினும், எந்த ஒரு விளையாட்டையும் நம்மால் மிகச்சரியாக கணிக்க முடியாது. இதில் நாம் தவறான கணிப்புகளை முன்வைக்கக்கூடும் என்பதை ஒருவர் புரிந்து கொள்ள வேண்டும். எதிர்பாராத நிகழ்வுகள், தனிநபரின் பர்ஃபாமன்ஸ்கள்,  புத்திசாலித்தனம் அல்லது தவறுகள் போன்ற பல்வேறு காரணங்களால் விளையாட்டின் முடிவு ஒரு நிமிடத்தில் மாறலாம். இதுவே ஒரு விளையாட்டை சுவாரஸ்யமாக மாற்றுவதற்கான காரணமாகவும் அமைகிறது.

ஒருவேளை நீங்கள் மேட்ச் பிரடிக்ஷன் செய்ய திட்டமிட்டு இருந்தால், ஸ்போர்ட்ஸ் அனலிஸ்ட், பெட்டிங் குருஸ் அல்லது போதுமான ஆய்வு மற்றும் நிபுணத்துவம் கொண்டு பிரடிக்ஷன்களை செய்யும் சிறப்பு வெப்சைட்டுகளை அணுகுவது சிறந்தது. ஆனால் எந்த ஒரு பிரடிக்ஷனும் முழுவதுமாக சரியாக இருக்காது என்பதையும், எந்த ஒரு விளையாட்டும் எந்த நேரத்திலும் எப்படியும் மாறலாம் என்பதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள். 

எல்லாவற்றிற்கும் மேலாக ஒரு விளையாட்டில் அடுத்து என்ன நடக்கப் போகிறது என்ற எதிர்ப்பார்ப்பே அதனை காண வேண்டும் என்ற ஆர்வத்தை தூண்டுகிறது. முடிவு என்னவாக இருந்தாலும் அதனை மகிழ்ச்சியோடு நாம் கண்டுக்களிக்க வேண்டும்.

இன்றைய கிரிக்கெட் மேட்சில் வெல்ல போவது யார் என்பதை பிரடிக்ட் செய்ய உதவும் காரணிகளை தெரிந்து கொண்டு, கிரிக்கெட் மேட்ச் பிரடிக்ஷன் எக்ஸ்பெர்ட் ஆக மாறுங்கள்!

பிட்ச் & வானிலை

அவுட்டோர் ஸ்போர்ட்டில் வெளிப்புற  காரணங்களால் அதிகப்படியாக  பாதிக்கப்படுவது கிரிக்கெட் தான். காற்றின் வேகம் அல்லது மழை வருவதற்கான வாய்ப்பு உட்பட பல்வேறு காரணங்கள் கருதி போட்டி வெவ்வேறு முறையாக அணுகப்படுகிறது. ஃபாஸ்ட் பவுலர்கள் பந்து போடும் பொழுது, பந்தின் ஸ்விங் ஆகக்கூடிய அளவானது காற்றின் வேகம் மற்றும் அதன் திசை பொறுத்து பாதிக்கப்படுகிறது. மேலும் மழை வருவதற்கான வாய்ப்பு இருக்கும் பட்சத்தில், இரண்டாவதாக விளையாடும் அணி டிஎல்எஸ் ஸ்கோரின் அடிப்படையில் குறைவான ஓவர்கள் கொடுக்கப்பட்டு விளையாட வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்படும். இதுபோன்ற விவரங்களை வைத்துக் கொள்வது MPL ஒபினியோ கேமை எளிதாக விளையாட உங்களுக்கு உதவும்.

ஹெட்-டு-ஹெட் ரெக்கார்டுகள்

ஹெட்-டு-ஹெட் ரெக்கார்டு மூலமாக உறுதியான பிரடிக்ஷன் செய்ய முடியாது என்றாலும் கூட, இதற்கு முன்பு ஹெட்-டு-ஹெட் ரெக்கார்ட் பயன்படுத்தி ஓரளவு யார் வெல்வார்கள் என்பது கணிக்கப்பட்டுள்ளது. ஹெட்-டு-ஹெட் டேட்டாவை ஒரு முறை பார்ப்பதன் மூலமாக விளையாடக்கூடிய இரு அணிகளில், இதற்கு முன்பு எந்த அணி அதிக வெற்றி வாய்ப்பினை தட்டிச் சென்றுள்ளது என்பதை தெரிந்து கொள்ளலாம்.

உதாரணமாக இங்கிலாந்து அணி  அவர்களது ஹோம் கிரவுண்டில் இந்தியாவை அதிக முறை வீழ்த்தியுள்ளது. மேலும் அவர்களை டெஸ்ட் மேட்சில் தோற்கடிப்பதற்கு குறைவான வாய்ப்புகளே உள்ளது. பாகிஸ்தானை பொருத்தவரை வேர்ல்ட் கப் டோர்னமென்டில் இந்திய அணிக்கு எதிரான மன ரீதியான பின்னடைவை கொண்டுள்ளதாக சொல்லப்படுகிறது. ஒருநாள் உலகக் கோப்பைகளில் இந்தியா பாகிஸ்தானை 7-0 என்ற எண்ணிகையில் வீழ்த்தியுள்ளது. ஆகவே 2023 உலக கோப்பையில் இந்திய அணி வெல்வதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

அணி மற்றும் பிளேயர்களின் ஃபார்ம்

MPL ஒபினியோவில் பவர் பிளே ஸ்கோர்களை பிரிடிக்ட் செய்ய ஒரு அணியின் ஃபார்ம் என்ன என்பதை தெரிந்து கொள்வது மிகவும் அவசியம். உதாரணமாக ஜாஸ் பட்லர் மற்றும் அலெக்ஸ் ஹேல்ஸ் நல்ல ஃபார்மில் இருந்து, அவர்கள் தொடக்க ஆட்டக்காரர்களாக இறங்கும் பொழுது, என்னதான் ஃபீல்டிங் அமைக்கப்பட்டு இருந்தாலும், பந்துகள் பௌண்டரிகளாக விலாசப்படும் என்பதில் சந்தேகம் இல்லை. அதேசமயம் நல்ல தொடக்க ஆட்டக்காரர்கள் இல்லாமல் தவிக்கும் இலங்கை அணி, ஃபீல்டிங் கட்டுப்பாடுகள் இல்லாமல் போனாலும் கூட பவர்  பிளேயில் ரன்களை குவிக்க திணறலாம். தகவல்கள் மற்றும் கிரிக்கெட் பற்றிய அறிவுத்திறன் ஆகிய இரண்டும் இருந்தால் மட்டுமே அன்றைய போட்டியில் யார் வெல்வார்கள் என்பதை நம்மால் கணிக்க முடியும்.

அதேசமயம் ஒவ்வொரு பிளேயரின் ஃபார்மும் முக்கிய பங்கு வகிக்கிறது. ஒன் டவுன் அல்லது செகண்ட் டவுனுக்கு களமிறங்கும் நிதிஷ் ரானா அல்லது ரிங்கு சிங் போன்ற வீரர்கள் ஸ்பின்னர்களை விளாசித்தள்ளி, அணியின் ஸ்கோரை உயர்த்துவதற்கு உதவுவார்கள். கிரிக்கெட் டோர்னமென்ட்கள் மற்றும் மேட்ச்களை பொறுத்தவரை, ஒரு டீமின் ஸ்கோரை கணிப்பதற்கு அதில் உள்ள ஒவ்வொரு வீரரின் ஃபார்மையும் கருத்தில் கொள்வது மிக முக்கியம்.

MPL-இல் மேட்ச் பிரடிக்ஷன் விளையாடுவது எப்படி?

ஒரு பிளேயர் கேம் டைலை கிளிக் செய்யும் பொழுது, அவருக்கு நிஜ உலக நிகழ்வுகள் சார்ந்த பல கேள்விகள் திரையிடப்படும். ஒவ்வொரு கேள்விக்கான காலாவதி தேதியும் ஈவன்ட் கார்டில் காட்டப்படும். 

ஒவ்வொரு பிளேயரும் அவரின் திறன் மற்றும் நிபுணத்துவம் அடிப்படையில் எந்த கேள்விக்கு பதில் அளிக்க வேண்டும் என்பதை தேர்வு செய்யலாம். ஒரு ஆப்ஷனை தேர்வு செய்த பிறகு எத்தனை யூசர்கள் இதற்கு முன்பு அந்த ஆப்ஷனை தேர்வு செய்து இருக்கிறார்கள் என்பதற்கான சதவீதம் காட்டப்படும். அந்த குறிப்பிட்ட ஆப்ஷனுக்கு எவ்வளவு பணம் செலவழிக்க விரும்புகிறீர்கள் என்பதையும் நீங்கள் தேர்வு செய்து கொள்ளலாம். 

ஆப்ஷன் மற்றும் பணத்தை செலக்ட் செய்து அதனை உறுதி செய்ய வேண்டும். இந்த முதலீடு பதிவு செய்யப்பட்டுவிடும்.  நீங்கள் எப்போது வேண்டுமானாலும் அதனை போர்ட்ஃபோலியோ பகுதியில் பார்த்துக் கொள்ளலாம். நீங்கள் செலக்ட் செய்த ஆப்ஷனை மாற்றுவதற்கான வழியும் உண்டு.

ஒரு யூசர் முதலீட்டை பதிவு செய்த பிறகு போல் ஹிஸ்டரி, ஓவர்வியூ மற்றும் பிற தகவல்கள் ஸ்கிரீனில் காட்டப்படும்.

போல் இன்புட் டைமர் காலாவதி ஆன பிறகு ஆப்ஷனை பயனரால் மாற்ற இயலாது. விளையாட்டு நிறைவு பெற்று, அதற்கான முடிவுகள் வெளியிடப்படும் பொழுது, நீங்கள் சரியான ஆப்ஷனை தேர்வு செய்திருந்தால், உங்களுக்கான ரிவார்ட் வழங்கப்படும். 

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

MPL ஒபினியோ கேம் என்றால் என்ன?

கிரிக்கெட் பிரடிக்ஷனை ஏன் MPL ஒபினியோவில் விளையாட வேண்டும்?

டுடே மேட்ச் பிரடிக்ஷனுக்கான சிறந்த வெப்சைட் எது?

டுடேஸ் மேட்சிற்கு பிளையிங் 11 தேர்வு செய்வதற்கான ஒரு சில டிப்ஸ் மற்றும் ட்ரிக்குகள் என்ன?

MPL ஒபினியோ ஒரு பெட்டிங் வெப்சைட்டா?

ஒபினியோ கேமில் எத்தனை பிளேயர்கள் விளையாடுவார்கள்?

நான் எந்தெந்த ஈவண்ட்களில் முதலீடு செய்துள்ளேன் என்பதை எதைப் பார்த்து தெரிந்து கொள்வது?

நான் பதிலளித்த கேள்விக்கான முடிவு எப்போது கிடைக்கும்? நான் வெற்றி பெற்ற தொகை எனது MPL வாலட்டில் கிரெடிட் ஆவதற்கு எவ்வளவு நேரம் ஆகும்?

ஒபினியோவில் எனது சம்பாத்தியத்தை எவ்வாறு அதிகரிக்கலாம்?

எனக்கு சிக்கல்கள் இருப்பின் அதனை யாரிடம் தெரிவிக்க வேண்டும்?

ஒரே கேள்விக்கான பல்வேறு ஆப்ஷன்களில் நான் முதலீடு செய்யலாமா?

MPL-இல் ஆன்லைன் ஒபினியோ விளையாடுவது பாதுகாப்பானதா?

Withdraw Winnings with

Best-In-Class Gaming Experience

Proud Sponsor of

RCB

MPL is a Member of

aigf-image
ficci-image
iamai-image

Know us better

facebook-image
instagram-image
twitter-image
youtube-image

Disclaimer

This game may be habit-forming or financially risky. Play Responsibly.

Galactus Funware is the owner of, and reserves all rights to the assets, content, services, information, and products and graphics in the website except any third party content.

Galactus Funware refuses to acknowledge or represent about the accuracy or completeness or reliability or adequacy of the website's third party content. These content, materials, information, services, and products in this website, including text, graphics, and links, are provided "AS IS" and without warranties of any kind, whether expressed or implied.

*MPL is the biggest gaming app in India based on the number of unity games, special tournaments and formats. MPL is available only to people above 18 years of age. MPL is available in all states where permissible by extant law. Consequently, users located in some states may not be able to access our App or its contests. For an updated list of such states, please download the App